How to unlock laptop with finger print.. தமிழில்...

click to buyஇந்த செயலியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களது லேப்டாப்பிலும் fingerprint வைத்து unlock செய்ய முடியும்.
 
   இந்த செயலியின் மூலம் உங்களால் government லேப்டாப்பையும் finger print அன்லாக் செய்ய முடியும்.

 இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த உங்களது லேப்டாப்பில் இதற்கென தனியாக உள்ள செயலியை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும்.
பிறகு அதனை install செய்து கொள்ளவும்.
      உங்களது லேப்டாப் எந்த வகை பொருத்தது என்பதற்கான தனித்தனியான கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை சரியாக நீங்கள் பார்த்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Subscribe (free)
Subscribe our channel...

Remote unlock 64 bit.. (windows)
Kousik tech windows64.zip/file


Windows 32bit
Kousik tech.. finger_unlock_1.0.2_x86.zip/file

 பிறகு உங்களது மொபைலுக்கு என தனியாக ஒரு செயலி கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் அந்த செயலியையும் மறக்காமல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 இந்த இரண்டு செயலையும் டவுன்லோட் செய்த பிறகு உங்களது மொபைலில் அந்த
 அந்த செயலை ஓபன் செய்யவும்.

 குறிப்பு. இந்த செயலை நீங்கள் பயன்படுத்த உங்கள் மொபைலின் hotspot ஆன் செய்து பிறகு உங்களது லாப் டாப்பில் உள்ள wifi மூலம் கனெக்ட் செய்யவும்.

1. உங்களது மொபைலில் உள்ள scanஎன்ற ஆப்ஷனை தொடவும் இப்போது உங்களது லேப்டாப்பின்  பெயர் உங்களது மொபைலில் காட்டும்.


2. அதனை கிளிக் செய்த பிறகு அதில் மை அக்கவுண்ட் அதனை கிளிக் செய்யவும் இதில் உங்களது லேப்டாப்பின் பெயர் காட்டும்.
3. இந்த பெயரை நீங்கள் கிளிக் செய்தால் அதில் add new என்ற ஒரு ஆப்ஷன் தோன்றும்.

4.அதில் சென்று உங்கள் லேப்டாப்பின் பெயர் மற்றும் உங்கள் லேப்டாப்பின் பாஸ்வேர்ட் ஆகியவற்றை அதில் உள்ளிடவும்.
5. பிறகு உங்களின் பிங்கர் பிரிண்ட் உங்களது mobile fingerprint scanner மூலம் ஸ்கேன் செய்யவும்.
6.பிறகு அதனை சேவ் செய்து கொள்ளவும்.


 உங்களுக்கான வேலை முடிந்து விட்டது பிறகு உங்களது உங்களுக்கு லேப்டாப்பை ஆன் செய்யும் போது அதில் பிங்கர் பிரிண்ட் என்ற ஆப்ஷன் புதிதாக தோன்றும் இப்போது உங்களது மொபைலில் உங்கள் பிரண்டை ஸ்கேன் செய்யவும்.
 ஸ்கேன் செய்த உடன் உங்களது லேப்டாப்பில் உங்களது விண்டோஸ் unlock ஆகிவிடும்.



Remote finger print unlock (android)
Amdroid. Kousik tech




Comments

Popular Posts